Thursday, February 21, 2008

உன்ன நீ நம்பு

மாட்டுக்கு இருக்கும் கொம்பு
நீ உன்ன நம்பு
உனக்குள் பிறகும் தெம்பு
யார்கிட்டயும் வச்சிகாத வம்பு
வச்சிக்கிட்டா உனக்கு சங்கு

No comments: